இயல்

,
பெண் யார் என்று தெரியாது, ஆனால் அவளுக்கு என் மீது காதல்,
அந்த காதலை கண்ட எனக்கு அவளோடு காதல்.
அவளை நான் முதலே கண் பார்த்து இருந்தேன்,
அவளின் விருப்பம் மெழுகுவத்தியின் உயிர் காற்றில் அணைவதுபோல் அணைந்துவிடும் என்று நினைதேன்,
அவளை நன் பின் தொடரவில்லை,
காற்றில் அடிபட்டு நன் சாய்ந்து கிடந்த போதும் அவள் என்னை தொட்டு பெசினாழ்,
அப்போதுதான் எனக்கு காதல் உண்டானது

அப்பிடி ஒரு காதலை நன் நிஜ வாழ்க்கையில்  உணர்ந்ததில்லை.

காட்டு வழி போகும் பொது, மதம் பிடித்த யானைகள் வரும் சத்தம் கேட்டு எல்லோரும் சிதறி ஓடினோம்
அவளும் அதில் ஒருத்தி, அவளை காணவில்லை, உயிர் இன்றி நின்றேன்
அங்கும் இங்கும் தேடினேன், அவளை கண்டுபிடித்தேன், அவளை அழைத்து,
சிறு குழந்தை போல் அள்ளி மார்பில் நெய்தேன்,
அவளை கொண்டு அங்கும் இங்கும் ஒளிவதற்கு ஒரு இடம் தேடினேன்,
யானைகள் சென்றன, காடு ஓய்ந்தது
அவள் கண்ணில் முடிந்தது இந்த கனவு...

0 comments: