ஒரு நாள் வேல்கிறாய்
மறு நாள் கொல்கிறாய்இது யுத்தம் அல்ல, முடியா பித்தம்
தேளிடம் முத்தம் கேப்பது பித்தம் தான்
நீல ரெத்தம் கொண்ட பெண்ணிடம் எதிர்பாக்கும் சித்தன் நான்
கல் நெஞ்சு கொண்டால் அது தண்ணீரில் மூழ்கிவிடும்
நெஞ்சு பஞ்சு என செய்தால் அது காற்றோடு பறந்துவிடும்
கடலுக்கு படகாகி, காற்றுக்கு மரமாகி
அவளுக்கு பதமாகி போகவேண்டும்