where am i

,
கண்டதும் கனவில் நின்றதும்
வாழ்வு கனவில் வாழ்ந்ததும்
நிஜ வாழ்க்கை வெறுத்து
உன் பின் அலைந்து
அறிவு திரும்பும் பொது
அதை உணரமறந்து
கனவு தான் வாழ்கை என்று
வாழ்ந்த வாழ்வு ஞாபகமா?

அவள் உனது என்பது விதி
எங்கு  போனாலும் கற்று போல் திரும்பி வருவாள்
வந்தால் அவள் காதல் அருவியானது ஒரு கடலாக மாறும்
நெஞ்சு எப்போதும் நனைந்தே கிடக்கும்
இது நீ காணாத கனவா?

முன்பு வெறுத்தாலும் பின்பு அறிவாள்
கஷ்டப்பட காதல் ஜெயிப்பதில்லை
நெருப்பான அவளை என் காதல் அணைக்கும்
புரிவாள் அப்பௌது என்னை என்று யோசித்தாய்

 

0 comments: