Thames

,

Crusin

Crusin

On the thames

Boxhill

,

Boxhill

View of dorking

Dorking

View from boxhill

Med banquet

,

இரு பாதம், ஒரு பாதை...

,
கவிதை எப்பிடி எழுதிறது?
கற்பனை வேண்டும், எழுத வார்த்தைகள்  வேண்டும்
இதெல்லாம் விட முக்கியமானது கவிதையின் பொருள்.

ஒரு பொருள் இல்லாமல் கவிதை எழுத முடியாது, எழுதினாலும் அதற்கு உயிர் இருக்காது.
  உயிர் தருவது எது?
கவிதை எதைப்பற்றியும் எழுதலாம், காதல், சாதல் , வாழ்தல். தத்துவம் சொல்லலாம், நாட்டின் முன்னேற்றம்  குறித்து எழுதலாம். எது எழுதினாலும்  ஒரு பொருள் வைத்து எழுதினால் போதும்.

 இப்பிடி கவிதை எழுதினவர்கள் பல பேர், ஆனால் நிலைத்து நின்ற கவிதைகள் எழுதுவது சில பேர். ஏன்?
கவிதை எழுதும் பொது பொருளை ஒரு வேறுபட்ட பார்வையில் எழுத வேண்டும்.  நேரங்கள் எங்கு பயணித்தாலும் இந்த பார்வையில் தன அடங்குகிறது கவிதையின் உயிர்.

"...தென்றல் போகின்றது, சோலை சிரிக்கின்றது... "

"...வாழ் பிடித்து நின்றால் கூட நெஞ்சில் உன்தான் ஊர்வலம்..."

"..தாமரை மேலே, நீர் துழிபோல், தலைவனும் தலைவியும் வாழ்வதென்ன..."

close to stabbing the n900 with its own stylus

,
what a brick... shit brick

எதோ ஒன்று என்னை தாக்க - Rap Version (Translation)

,
எதோ ஒன்று என்னை தாக்க (Etho onru ennai thaaka)  - Rap Version (English Translation)


something stirrs inside me in anger
prentending that you are a stranger
i'm lost in this crazy drama you play
tell me girl, should i go or should i stay
i dreamt a lifetime in your embrace
when i woke up all i wanted to see was your face
seems like the dreams was all fake
like trying to catch the moon before dawn break

all the memories we've shared, i saved it in my heart
but i've lost my heart, i found on the day we part

i'm tryna leave but my minds messed up like i'm on weed
where am i going, who do i ask,  all paths to you they lead
your've turned my nights into days, so fast like i'm on speed
when you left,  i'm lonley like akon, you are what i need
i hear your voices inside my head, and its killing me inside
i'm going crazy, save me, i need you by my side.

எதோ ஒன்று என்னை தாக்க - பையா

,
Paiya 











படம்: பையா
பாட்டு: ஏதோ ஒன்று என்னை


எதோ ஒன்று என்னைத்தாக்க 
யாரோ போல உன்னைப்பாக்க 
சுற்றி எங்கும் நாடகம் நடக்க
பெண்ணே நானும் எப்படி நடிக்க
காலம் முழுதும் வாழும் கனவை
கண்ணில் வைத்து  தூங்கினேன்
கலைவிடிந்து போகும் நிலவை
கையில் பிடிக்க ஏங்கினேன்

பெண்ணே உந்தன் ஞாபகத்தை  நெஞ்சில் சேர்த்து வைத்தேனே
உன்னை பிரிந்து போகயிலே நெஞ்சை இங்கு தொலைத்தேனே

என்னை உன்னிடம் விட்டு செல்கிறேன், எதுவும் இல்லையே என்னிடத்தில்
எங்கே போவது யாரை கேட்பது எல்லா பாதையும் உன்னிடத்தில்
நீ எந்தன் வாழ்வில் வந்தாய் என் இரவையும் பகலையும் மாற்றி போனாய்
 ஏன் இந்த பிரிவை தந்தாய், என் இதயத்தில் தனிமையை ஊற்றி போனாய்
உள்ளே உன் குரல் கேக்குதேடி, என்னை என் உயிர் தாக்குதேடி
எங்கே இருக்கிறேன், எங்கே நடக்கிறேன்  மறந்தேன் நான் ஒ...

காத்திருப்பேன்...

,
காத்திருப்பேன்...

என்றோ யாரோ உன் கையை தொடுவான்
இன்பம் துன்பம் எல்லாமே அறிவான்
அன்பே, அது நானாக கூடாத...

(அனுபுள்ள சந்தியா, காதல் சொல்ல வந்தேன்)

மயக்கம் என்னா...

,
மயக்கம் என்னா...

என்னொரு வாரம் போய்விட்டது, அதை நம் ஒருவரும் மறுபடி காணமாட்டோம்.
என்னொரு வாரும் சாவுக்கு நெருங்கியிடுகிறோம்.

வாழு, வாழ்வதை வாழ விட்டு வாழு. 

என்ன புதினம்...

,
என்ன புதினம்...

மாற்றம் எதுவும் இல்லை, இக்கரைக்கு அக்கரை பச்சை என்று பார்த்தது போல் தான் இருக்கிறது. இக்கரையும் மாறவில்லை, அக்கரையும் அதே வழியில் தான் போகிறது.

வேஷம் போட்டாலும் அது ஒரு நாள் கலையும், அது அந்த நீல நரிக்கதை கேட்ட எல்லாருக்கும் தெரியும், வேஷம் கலைஞ்ச பிறகு என்ன நடக்கும்?  யோசி....

ஏந்திரன் - இரும்பிலே ஒரு இருதயம்

,
பாட்டு: இரும்பிலே ஒரு இருதயம்
இசை: AR  ரகுமான்
படம்: ஏந்திரன் 
பாடகர்: ரகுமான், Kash n Krissy


all systems all go
all systems all go
all systems all go
arigato gozaimaz
operators are standing by
DNA
____ substantiating

You wanna seal my kiss boy,
you can't touch this
robotic, hypnotic, hynotic, supersonic,
superstar can't can't can't get this
superstar can't can't can't get this

இரும்பிலே ஒரு இருதயம் முளைக்குதோ
 முதல் முறை காதல் அளைக்குதோ
இரும்பிலே ஒரு இருதயம் முளைக்குதோ
 முதல் முறை காதல் அளைக்குதோ
பூச்சியம்  ஒன்றோடு
பூ வாசம் இன்றோடு
விண்மீன்கள் விண்ணோடு
மின்னல்கள் கண்ணோடு
google'லால் காணாத தேடல்கள் என்னோடு
காலங்கள் காண காதல், பெண் பூவே உன்னோடு

oh oh oh ohhhhh

iRobot உன் காதில், i love you சொல்லட்ட
 iRobot உன் காதில், i love you சொல்லட்ட
i am a supergirl, உன் காதல் rapper girl
i am a supergirl, உன் காதல் rapper girl

என்னுள்ளே, என்னெல்லாம், நீதானே நீதானே
உன் நீல கண்ணோரம், மின்சாரம் பறிப்பேன்
என் நீல பல்லாலே உன்னோடு சிரிப்பேன்
 என் engine நெஞ்சோடு , உன் நெஞ்சை அணைப்பேன்
நீ தூங்கும் நேரத்தில், நான் என்னை அணைப்பேன்
எந்நாளும்  எப்போதும் உன் கையில்  பொம்மை ஆவேன்

watch me robot shake it, i know you wanna break it
தொட்டு பேசும் போதும், shock அடிக்க கூடும்
காதல் செய்யும் நேரம்,  motor வேகம் கூடும்
இரவில், நடுவில் battery தான் தீரும்

 memory'இல் குமரியை தனிச்சிறை பிடித்தேன்
 shutdown'ஏய் செயாமல் இரவினில் துடித்தேன்
sensor எல்லாம் தேயத்தேய நாழும்  உன்னைப்படிதேன்
 உன்னாலே தானே என்  விதிகளை  மறந்தேன்
 எச்சில் இல்ல எந்தன் முத்தம் சர்ச்சை இன்றிக் கொல்ல்வாயா  
 ரெத்தம் இல்ல காதல் என்று ஒத்தி  போக சொல்ல்வாயா
உயிரியல்  மொழிகளில் ஏந்திரன் தானடி
உழவியில் மொழிகளில் இந்திரன் நானடி
சாதல்  இல்ல சாபம் வாங்கி மண்மேலே வந்தேனே
தெய்மானமே இல்ல காதல் கொண்டு வந்தேனே

 Hey Robot, மயக்காதே
you wanna come and get it boy
or are you just a robot toy
i dont wanna break you, even if it takes to
kind of like a break through
you dont even need a clue
 you be my man's backup
i think you need a check up
i can melt your heart down
maybe if you got one
doing that for ages
since the time of sages
முட்டதே ஓரம்போ
நீ என் காலை சுற்றும் பாம்போ
காதல் சேயும் robot
நீ தேவை இல்ல போ போ

இரும்பிலே ஒரு இருதயம் முளைக்குதோ
 முதல் முறை காதல் அளைக்குதோ
இரும்பிலே ஒரு இருதயம் முளைக்குதோ
 முதல் முறை காதல் அளைக்குதோ
பூச்சியம்  ஒன்றோடு
பூ வாசம் இன்றோடு
விண்மீன்கள் விண்ணோடு
மின்னல்கள் கண்ணோடு
google'லால் காணாத தேடல்கள் என்னோடு
காலங்கள் காண காதல், பெண் பூவே உன்னோடு