கவிதை எப்பிடி எழுதிறது?
கற்பனை வேண்டும், எழுத வார்த்தைகள் வேண்டும்
இதெல்லாம் விட முக்கியமானது கவிதையின் பொருள்.
ஒரு பொருள் இல்லாமல் கவிதை எழுத முடியாது, எழுதினாலும் அதற்கு உயிர் இருக்காது.
உயிர் தருவது எது?
கவிதை எதைப்பற்றியும் எழுதலாம், காதல், சாதல் , வாழ்தல். தத்துவம் சொல்லலாம், நாட்டின் முன்னேற்றம் குறித்து எழுதலாம். எது எழுதினாலும் ஒரு பொருள் வைத்து எழுதினால் போதும்.
இப்பிடி கவிதை எழுதினவர்கள் பல பேர், ஆனால் நிலைத்து நின்ற கவிதைகள் எழுதுவது சில பேர். ஏன்?
கவிதை எழுதும் பொது பொருளை ஒரு வேறுபட்ட பார்வையில் எழுத வேண்டும். நேரங்கள் எங்கு பயணித்தாலும் இந்த பார்வையில் தன அடங்குகிறது கவிதையின் உயிர்.
"...தென்றல் போகின்றது, சோலை சிரிக்கின்றது... "
"...வாழ் பிடித்து நின்றால் கூட நெஞ்சில் உன்தான் ஊர்வலம்..."
"..தாமரை மேலே, நீர் துழிபோல், தலைவனும் தலைவியும் வாழ்வதென்ன..."
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment