என்ன புதினம்...
மாற்றம் எதுவும் இல்லை, இக்கரைக்கு அக்கரை பச்சை என்று பார்த்தது போல் தான் இருக்கிறது. இக்கரையும் மாறவில்லை, அக்கரையும் அதே வழியில் தான் போகிறது.
வேஷம் போட்டாலும் அது ஒரு நாள் கலையும், அது அந்த நீல நரிக்கதை கேட்ட எல்லாருக்கும் தெரியும், வேஷம் கலைஞ்ச பிறகு என்ன நடக்கும்? யோசி....
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment