சக்கரைக்ககட்டி - மருதாணி

,

படம்சக்கரைக்ககட்டி
பாட்டுமருதாணி
இசைஆர் ரஹ்மான்
பாடகர்மதுஷ்ரீ

மருதாணி
மருதாணி
மருதாணி
மருதாணி விழியில் என்
அடி போடீ தீப்பாழி
கங்கை என்று கானலை காட்டும்
காதல் கானல் என்று கங்கை'யை காட்டும்
வாழும் பயிற்க்கு தண்ணீர் வென்றும்
காதல் கதைக்கும் கண்ணீர் வென்றும்

மருதாணி விழியில் என்
அடி போடீ தீப்பாழி
ஆகாயம் மண் மீது சாயாது
நிஜமான காதல் தான்நில்லியான பாடல் தான்
அதில் ஊசை எந்நாளும் ஓயாது
மருதாணி
மருதாணி
மருதாணி விழியில் என்

அவன் இதய வீட்டில் வாழும்
அவள் தேகம் ?எங்கும்போகும்
என்னை அவன் அருந்திட மாட்டான்
சொட்டு நேரம்சொட்து ?சூரம்?
காதலி கை நீகம் எல்லாம்
போகிஸம் போல் அவன் சேமிப்பான்
ஒருத்திக்காக வாழ்கிற ஜாதி
உன்ணரவில்லை என்னோரு பாதி

மருதாணி விழியில் என்
மருதாணி விழியில் என்
அடி போடீ தீப்பாழி
ஆகாயம் மண் மீது சாயாது
நிஜமான காதல் தான்நில்லியான பாடல் தான்
அதில் ஊசை எந்நாளும் ஓயாது

அவள் அவன் காதல் நெஞ்சில் கண்டாலே சிறு குற்றம்
அவள் நெஞ்சம் தாய்ப்பால் போலேஎந்நாளும் பரிசுததம்
ஆத்திரம்நேத்திரம் ?மூட?, பாலாயும் கள்-ளாய் அவள் பாக்கிறாள்
அகமோதம் அவஸரகொலம்
அவளுக்கு இது காட்டிடும் காலம்

மருதாணி
மருதாணி
மருதாணி விழியில் என்
அடி போடீ தீப்பாழி
கங்கை என்று கானலை காட்டும்
காதல் கானல் என்று கங்கை'யை காட்டும்
வாழும் பயிற்க்கு தண்ணீர் வென்றும்
காதல் கதைக்கும் கண்ணீர் வென்றும்

மருதாணி விழியில் என்
அடி போடீ தீப்பாழி
ஆகாயம் மண் மீது சாயாது
நிஜமான காதல் தான்நில்லியான பாடல் தான்
அதில் ஊசை எந்நாளும் ஓயாது

மருதாணி
மருதாணி விழியில் என்
மருதாணி
மருதாணி
மருதாணி
மருதாணி விழியில் என்

0 comments: