என் நெஞ்சில் - பானா காத்தாடி

,
படம்: பானா காத்தாடி
இசை: யுவன் ஷன்கர் ராஜா
பாட்டு: என் நெஞ்சில்

என் நெஞ்சில் ஒரு பூ பூத்தது அதன் பெயர் என்னவென கேட்டேன்
என் கண்ணில் ஒரு தீ வந்தது அதன் பெயர் என்னவென கேட்டேன்
என்ன அது இமைகள் கேட்டது, என்ன அது இதயம் கேட்டது
காதல் என உயிரும் சொன்னது அன்பே
காதல் என உயிரும் சொன்னது அன்பே

என் பெயரில் ஒரு பெயர் சேர்ந்தது அந்த பெயர் என்னவென கேட்டேன்
என் தீவில் ஒரு கால் வந்தது அந்த ஆள் எங்கே என கேட்டேன்
கண்டுபிடி உள்ளம் சொன்னது, உன்னிடத்தில் உருகி நின்றது
காதல் இது உயிரும் சொன்னது அன்பே
காதல் இது உயிரும் சொன்னது அன்பே

சில நேரத்தில் நம் பார்வைகள் தவறாகவே இடை போடுமே
மழை நேரத்தில் விழி ஓரத்தில் இருளாகவே ஒழி தோன்றுமே
இதயம் இடை போடவே, இதயம் தடைய இல்லை
புரிந்ததும் பறந்தேனே உன்னிடம்
என்னை நீ மாற்றினாய், எங்கும் _____ பூட்டினாய்
என் மனம் இல்லையே என்னிடம்

என் நெஞ்சில் ஒரு பூ பூத்தது அதன் பெயர் என்னவென கேட்டேன்
என் கண்ணில் ஒரு தீ வந்தது அதன் பெயர் என்னவென கேட்டேன்

உன் பார்த்ததும் அந்நாளிலே காதல் நெஞ்சே வரவே இல்லை
எதிர் காற்றிலே, குடை போலவே சாய்ந்தே நின்றேன் எழவேயில்லை
இரவில் உறக்கம் இல்லை, பகலில் வெளிச்சம் இல்லை
காதலில் கரைவதும் ஒரு சுகம்
எதற்கு பார்த்தேன் என்று, இன்று புரின்தேனட
என்னை நீ ஏற்றுகொள் முழுவதும்

0 comments: