பாஸ் என்கிற பாஸ்கரன் - ஏன்னா படம்!

,
laugh a minute


பாஸ் என்கிற பாஸ்கரன், ஒரு விமர்சனம்...


இந்த காலத்தில படம் பாக்க  போறதென்றால் மனதை திருப்தி படுத்திகொண்டு தான் போக வேண்டும். உள்ளதுக்குள்ளேயே குறைந்த எதிர்பார்ப்புடன் தான் செல்ல வேண்டும். ஏன் என்று நீங்கள் கேக்கலாம், அதற்ட்கு ஒரே பதில் - விஜயின்  படங்கள். படம் என்றால் என்னா என்று தெரியாமல் படம் எடுக்கிறார். கதை ஒழுங்காதான் சொல்லியிருப்பங்கள் ஆனா அவருக்காக படத்தில நூறு சண்டைகள் - ஏன்? எதற்கு? எப்பிடி? ஐயோ !

அது இருக்கட்டும், அடுத்த படமும் அப்பிடி தான் வரும். மாற்றம் இருக்காது.


பாஸ் என்கிற பாஸ்கரன் ஒரு இயக்குநரின் படம், அவரது கதையை ஒரு சுயநலம் இல்லாத நடிகரோடு சேர்ந்து செய்த படம். அது படம் முழுதும் நன்றாகவே தெரிகின்றது. ஆர்யாவும் சரி, சந்தானுமும் சரி, இனிப்பான நயன்தாராவும் சரி, மக்கள் எல்லாரும் சிரி - க்கவைதுள்ளர்கள். 

0 comments: