தத்தி தாவும் - Boss என்கிற பாஸ்கரன்

,
படம்: Boss என்கிற பாஸ்கரன்
இசை: யுவன் ஷன்கர் ராஜா
பாடு: தத்தி தாவும்

 தத்தி தாவும் paper நான் என்னை boat 'ஐ  போல செய்தாளே
kick 'கு  ஏத்தி ஏத்தித்தான்  என்னை கவுத்தளே
 ink 'கு இல்ல பேனா நான் வந்து wine 'ஐ ஊத்தி போறாளே
மப்பு ஏத்தி ஏத்தித்தான்  மெல்ல உடைச்சளே

 என்னா பாடுறேன் என்னா பேசுறேன் யார்க்கும் புரியவில்லை
 எங்கு போகிறேன் என்னா பண்ணுறேன் எதுவும் தெரியவில்லை
 உன் சொந்தம் நான் என் அன்பே நீ உன் ______ நான்  தியடி
 உன் sister 'உம் என் brother 'ம் போல் என்றும் வாழலாம் வா வா

 சட்டை pocket 'இல் வைக்கிறேன், cigarette packet 'ட  மாறுற
heart 'டு பக்கத்தில்  மெல்லாம சீன்ட்டுரா
 hero honda 'வை ஓட்டுறேன் hero போலவே மாத்துற  
 zero பக்கத்தில் கொடுத்தான் போடுறா
college 'ஜே  பொய்யும் தீரல
knowledge 'ஜே எதுவும் ஏராள
marriage 'ஜே பண்ண தேவல மானே உடனே வா

 தத்தி தாவும் paper நான் என்னை boat 'ஐ  போல செய்தாளே
kick 'கு  ஏத்தி ஏத்தித்தான்  என்னை கவுத்தளே
 ink 'கு இல்ல பேனா நான் வந்து wine 'ஐ ஊத்தி போறாளே
மப்பு ஏத்தி ஏத்தித்தான்  மெல்ல உடைச்சளே

town 'நு bus 'இல ஏறியே ticket வாங்கி நீ நீட்டினா
 வித்த ticket 'உம் lottery ஆகுமே
இங்கிலாந்துக்கு  ராணிய, english 'சு நீ பேசின
ABCD 'ஐ நேசிக்க தோணுமே
 incoming call 'க்கு காசில்ல
outgoing call 'க்கும் காசில்ல
 உன் number தவிர பேசல
 மானே உடனே வா

தத்தி தாவும் paper நான் என்னை boat 'ஐ  போல செய்தாளே
kick 'கு  ஏத்தி ஏத்தித்தான்  என்னை கவுத்தளே
 ink 'கு இல்ல பேனா நான் வந்து wine 'ஐ ஊத்தி போறாளே
மப்பு ஏத்தி ஏத்தித்தான்  மெல்ல உடைச்சளே

0 comments: