தயக்கம்

,
கவிதை எழுத ஒரு தயக்கம்
கண்ணில் உன் முகம் தெரியும்போல் ஒரு மயக்கம்
நீ பேசுவதுபோல் ஒரு கனவு
நீ பேசுவது மட்டும் தான் நினைவு
டி ராஜேந்திரன் மாதிரி கவிதை எழுதுகிறேன் 
கண்ணதாசன் எழுதின கவிதை போல் புளுகுகிறேன்
கொஞ்சம் சிரிப்பாய் என நம்புகிறேன்
கண்ணில் நீ சிரிப்பதை  காண்கிறேன்
மனம் மறக்கத்துடித்தலும்  பழைய ஞாபகம்
நன் செய்த லீலைகளின் சம்பவம்
அது எல்லாமே என்னக்கு ஒரு பொற் காலம்

0 comments: