தேன

,

 பூ அழகு என்று கூறியது எவன்?
வண்டுகள் பூவின் அழகு தேடி போவதில்லை
பூவுக்குள் ஒளிந்திருக்கும் தேனை தேடி
அது போல் பெண்ணின் அழகை தேடி போகாதே
அவளுக்குள் ஒளிந்திருக்கும் இனிமையை தேடு.

0 comments: