Here we go....

,

Fast lights

,

பாஸ் என்கிற பாஸ்கரன் - ஏன்னா படம்!

,
laugh a minute


பாஸ் என்கிற பாஸ்கரன், ஒரு விமர்சனம்...


இந்த காலத்தில படம் பாக்க  போறதென்றால் மனதை திருப்தி படுத்திகொண்டு தான் போக வேண்டும். உள்ளதுக்குள்ளேயே குறைந்த எதிர்பார்ப்புடன் தான் செல்ல வேண்டும். ஏன் என்று நீங்கள் கேக்கலாம், அதற்ட்கு ஒரே பதில் - விஜயின்  படங்கள். படம் என்றால் என்னா என்று தெரியாமல் படம் எடுக்கிறார். கதை ஒழுங்காதான் சொல்லியிருப்பங்கள் ஆனா அவருக்காக படத்தில நூறு சண்டைகள் - ஏன்? எதற்கு? எப்பிடி? ஐயோ !

அது இருக்கட்டும், அடுத்த படமும் அப்பிடி தான் வரும். மாற்றம் இருக்காது.


பாஸ் என்கிற பாஸ்கரன் ஒரு இயக்குநரின் படம், அவரது கதையை ஒரு சுயநலம் இல்லாத நடிகரோடு சேர்ந்து செய்த படம். அது படம் முழுதும் நன்றாகவே தெரிகின்றது. ஆர்யாவும் சரி, சந்தானுமும் சரி, இனிப்பான நயன்தாராவும் சரி, மக்கள் எல்லாரும் சிரி - க்கவைதுள்ளர்கள். 

யார் இந்த பெண் - Boss என்கிற பாஸ்கரன்

,
படம்: Boss என்கிற பாஸ்கரன்
பட்டு: யார் இந்த பெண்
பாடகர்: ஹரிசரண்
இசை : யுவன் ஷன்கர்ராஜா

யார் இந்த பெண் தான் என்று கேட்டேன் முன்னாலே
இவள் எந்தன்  பாதி என்று கண்டேன் தன்னாலே
என்னை பார்க்கிறாள்  எதோ கேட்கிறாள்  எங்கும் இருக்கிறாள் ஒ...
கண்ணால்  சிரிக்கிறாள் முன்னால் நடக்குறாள்
 நெஞ்சை கிளிக்குறாள் ஒ..
கூட்டத்தில்  இருத்தும் தனியாக தெரிந்தாள்
தோட்டத்தில் மலர்ந்த்த பூவாக திரிந்தாள்
என்னை எதோ செய்தாள்...

யார் இந்த பெண் தான் என்று கேட்டேன் முன்னாலே
இவள் எந்தன்  பாதி என்று கண்டேன் தன்னாலே ஒ..

என் வீட்டு  முற்றத்தில்  இவள் போடும் கோலங்கள்
எப்போதும் வேண்டும் என்று கேட்பேன்
அணில் ஆடும்  கூடத்தில்   இவள் பாடும் ராகத்தில்
அதிகாலை  சூரியனை பார்பேன்
கண்ணாடி வழயலை  போல கையேடு  நானும் பிறக்கவே துடிப்பேன்
கால் கட்டும் கொளுசில் என்னோட  மனசை சேர்த்து கொர்கவே தவிப்பேன்
காதோடு தவழும் கம்மல்  போல் கிடப்பேன், கன்னத்தை உரசி என் ஜென்மம் முடிப்பேன்
 என்னை எதோ செய்தாள்...

யார் இந்த பெண் தான் என்று கேட்டேன் முன்னாலே
இவள் எந்தன்  பாதி என்று கண்டேன் தன்னாலே

நான் கொஞ்சம் பார்த்தால், எங்கேயோ பார்ப்பாள்
 பார்க்காத நேரம் என்னை பார்ப்பாள்
எனை பார்த்து சிரிப்பாள், நான் பார்த்தால் மறைப்பாள்
மெய்யாக பொய்யாகத்தான் நடிப்பாள்
பெண் நெஞ்சம்  புதியதை போல எப்போதும் யாரும் அறிந்த்ததேயில்லை 
 ஆண் நெஞ்சின் துடிப்பும், அன்றாடம் தவிப்பும் பெண்கள் மதிப்பதேயில்லை 
 மனம் நொந்த பிறகே, முதல் வார்த்தை சொல்வாள்,
மழை நின்ற பிறகே குடை தந்து செல்வாள்
 என்னை எதோ செய்தாள்...

யார் இந்த பெண் தான் என்று கேட்டேன் முன்னாலே
இவள் எந்தன்  பாதி என்று கண்டேன் தன்னாலே
என்னை பார்க்கிறாள்  எதோ கேட்கிறாள்  எங்கும் இருக்கிறாள் ஒ...
கண்ணால்  சிரிக்கிறாள் முன்னால் நடக்குறாள்
 நெஞ்சை கிளிக்குறாள் ஒ..
கூட்டத்தில்  இருத்தும் தனியாக தெரிந்தாள்
தோட்டத்தில் மலர்ந்த்த பூவாக திரிந்தாள்
என்னை எதோ செய்தாள்...

British colonial leftovers - Part 1

,
Capitalism, better than communism or socialism. That is what the west thought would be the best for the world and therefore demonized communism and all other isms which clever people thought of. Of course some isms are definitely not good for us but is capitalism worthy? did the west chose it because they were already wealthy? They dominated the poor countries and liked it and felt the need to demonize in order to preserve their capitalism, Because the whole thing would fall apart without free market more importantly poor people.

so where am i going with this?
Take any country colonised by the British and you will find  that the people are driven by money and money alone. life even at the lower order is driven by money, success is measured by how rich you are. Is this a culture bred by the british colonialists? could a society be so designed that it seeks money at every opportunity. Of course as you keep the mass trying to make money they don't pay attention to how the country is run, even if they did it would come second to making money.

google instant - what it should be...

,
now..this google isntant is making me blind...
but what google instant should be is that it brings up the page as you type...below the search bar, bring up the first site which comes close as you type..maybe a preview of the site.. come on google its do-able!

i'm sick of lists, i want to be lucky.

தத்தி தாவும் - Boss என்கிற பாஸ்கரன்

,
படம்: Boss என்கிற பாஸ்கரன்
இசை: யுவன் ஷன்கர் ராஜா
பாடு: தத்தி தாவும்

 தத்தி தாவும் paper நான் என்னை boat 'ஐ  போல செய்தாளே
kick 'கு  ஏத்தி ஏத்தித்தான்  என்னை கவுத்தளே
 ink 'கு இல்ல பேனா நான் வந்து wine 'ஐ ஊத்தி போறாளே
மப்பு ஏத்தி ஏத்தித்தான்  மெல்ல உடைச்சளே

 என்னா பாடுறேன் என்னா பேசுறேன் யார்க்கும் புரியவில்லை
 எங்கு போகிறேன் என்னா பண்ணுறேன் எதுவும் தெரியவில்லை
 உன் சொந்தம் நான் என் அன்பே நீ உன் ______ நான்  தியடி
 உன் sister 'உம் என் brother 'ம் போல் என்றும் வாழலாம் வா வா

 சட்டை pocket 'இல் வைக்கிறேன், cigarette packet 'ட  மாறுற
heart 'டு பக்கத்தில்  மெல்லாம சீன்ட்டுரா
 hero honda 'வை ஓட்டுறேன் hero போலவே மாத்துற  
 zero பக்கத்தில் கொடுத்தான் போடுறா
college 'ஜே  பொய்யும் தீரல
knowledge 'ஜே எதுவும் ஏராள
marriage 'ஜே பண்ண தேவல மானே உடனே வா


 தத்தி தாவும் paper நான் என்னை boat 'ஐ  போல செய்தாளே
kick 'கு  ஏத்தி ஏத்தித்தான்  என்னை கவுத்தளே
 ink 'கு இல்ல பேனா நான் வந்து wine 'ஐ ஊத்தி போறாளே
மப்பு ஏத்தி ஏத்தித்தான்  மெல்ல உடைச்சளே

town 'நு bus 'இல ஏறியே ticket வாங்கி நீ நீட்டினா
 வித்த ticket 'உம் lottery ஆகுமே
இங்கிலாந்துக்கு  ராணிய, english 'சு நீ பேசின
ABCD 'ஐ நேசிக்க தோணுமே
 incoming call 'க்கு காசில்ல
outgoing call 'க்கும் காசில்ல
 உன் number தவிர பேசல
 மானே உடனே வா

தத்தி தாவும் paper நான் என்னை boat 'ஐ  போல செய்தாளே
kick 'கு  ஏத்தி ஏத்தித்தான்  என்னை கவுத்தளே
 ink 'கு இல்ல பேனா நான் வந்து wine 'ஐ ஊத்தி போறாளே
மப்பு ஏத்தி ஏத்தித்தான்  மெல்ல உடைச்சளே