ஏந்திரன் - இரும்பிலே ஒரு இருதயம்

,
பாட்டு: இரும்பிலே ஒரு இருதயம்
இசை: AR  ரகுமான்
படம்: ஏந்திரன் 
பாடகர்: ரகுமான், Kash n Krissy


all systems all go
all systems all go
all systems all go
arigato gozaimaz
operators are standing by
DNA
____ substantiating

You wanna seal my kiss boy,
you can't touch this
robotic, hypnotic, hynotic, supersonic,
superstar can't can't can't get this
superstar can't can't can't get this

இரும்பிலே ஒரு இருதயம் முளைக்குதோ
 முதல் முறை காதல் அளைக்குதோ
இரும்பிலே ஒரு இருதயம் முளைக்குதோ
 முதல் முறை காதல் அளைக்குதோ
பூச்சியம்  ஒன்றோடு
பூ வாசம் இன்றோடு
விண்மீன்கள் விண்ணோடு
மின்னல்கள் கண்ணோடு
google'லால் காணாத தேடல்கள் என்னோடு
காலங்கள் காண காதல், பெண் பூவே உன்னோடு

oh oh oh ohhhhh

iRobot உன் காதில், i love you சொல்லட்ட
 iRobot உன் காதில், i love you சொல்லட்ட
i am a supergirl, உன் காதல் rapper girl
i am a supergirl, உன் காதல் rapper girl

என்னுள்ளே, என்னெல்லாம், நீதானே நீதானே
உன் நீல கண்ணோரம், மின்சாரம் பறிப்பேன்
என் நீல பல்லாலே உன்னோடு சிரிப்பேன்
 என் engine நெஞ்சோடு , உன் நெஞ்சை அணைப்பேன்
நீ தூங்கும் நேரத்தில், நான் என்னை அணைப்பேன்
எந்நாளும்  எப்போதும் உன் கையில்  பொம்மை ஆவேன்

watch me robot shake it, i know you wanna break it
தொட்டு பேசும் போதும், shock அடிக்க கூடும்
காதல் செய்யும் நேரம்,  motor வேகம் கூடும்
இரவில், நடுவில் battery தான் தீரும்

 memory'இல் குமரியை தனிச்சிறை பிடித்தேன்
 shutdown'ஏய் செயாமல் இரவினில் துடித்தேன்
sensor எல்லாம் தேயத்தேய நாழும்  உன்னைப்படிதேன்
 உன்னாலே தானே என்  விதிகளை  மறந்தேன்
 எச்சில் இல்ல எந்தன் முத்தம் சர்ச்சை இன்றிக் கொல்ல்வாயா  
 ரெத்தம் இல்ல காதல் என்று ஒத்தி  போக சொல்ல்வாயா
உயிரியல்  மொழிகளில் ஏந்திரன் தானடி
உழவியில் மொழிகளில் இந்திரன் நானடி
சாதல்  இல்ல சாபம் வாங்கி மண்மேலே வந்தேனே
தெய்மானமே இல்ல காதல் கொண்டு வந்தேனே

 Hey Robot, மயக்காதே
you wanna come and get it boy
or are you just a robot toy
i dont wanna break you, even if it takes to
kind of like a break through
you dont even need a clue
 you be my man's backup
i think you need a check up
i can melt your heart down
maybe if you got one
doing that for ages
since the time of sages
முட்டதே ஓரம்போ
நீ என் காலை சுற்றும் பாம்போ
காதல் சேயும் robot
நீ தேவை இல்ல போ போ

இரும்பிலே ஒரு இருதயம் முளைக்குதோ
 முதல் முறை காதல் அளைக்குதோ
இரும்பிலே ஒரு இருதயம் முளைக்குதோ
 முதல் முறை காதல் அளைக்குதோ
பூச்சியம்  ஒன்றோடு
பூ வாசம் இன்றோடு
விண்மீன்கள் விண்ணோடு
மின்னல்கள் கண்ணோடு
google'லால் காணாத தேடல்கள் என்னோடு
காலங்கள் காண காதல், பெண் பூவே உன்னோடு

0 comments: